SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கத்தியுடன் ரயில் பயணிகளை அச்சுறுத்திய மேலும் 2 கல்லூரி மாணவர்கள் சஸ்பெண்ட்

2017-10-20@ 18:38:03

சென்னை : சென்னை பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த மேலும் 2 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த 16-ம் தேதி ரயிலில் மக்களை அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களுடன் வந்ததாக மாணவர்கள் மீது புகார் எழுந்தது. மாணவர்கள் லோகு, சரண் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து கலோரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2018

    22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்