SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை முயற்சி

2017-10-20@ 11:46:40

சென்னை: சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை முயற்சி செய்துள்ளனர். ஆந்திராவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருடன் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளனர். 3 சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சென்னையில் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2018

    22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்