SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒடிஷா மாநிலத்தில் பட்டாசு வெடித்து தீ விபத்து: 8 பேர் உயிரிழப்பு

2017-10-18@ 18:57:07

ஒடிஷா: ஒடிஷா மாநிலத்தில் பட்டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் 8 பேர் பலியாகியுள்ளனர். பலசூர் மாவட்டத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். பகாலப்பூரில் வெடி தயாரிக்கும் விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் 20 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-07-2018

    18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • YosemityNationalPark

    கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

  • madhyapradeshrain

    மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

  • nanteswarcowmarriage

    நந்தேஸ்வரில் மழை பெய்ய வேண்டி மாடுகளுக்கு திருமணம் செய்யும் வினோத வழிபாடு

  • LavaBombHawaii

    ஹவாய் தீவில் பறந்து வந்து வெடித்த எரிமலை குழம்பு மற்றும் பாறைகள்: 23 பேருக்கு தீக்காயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்