SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களின் அலைபேசி கட்டணத்தை குறைத்தது மத்திய அரசு

2017-10-18@ 17:55:54

டெல்லி: இந்திய எல்லையில் பணியாற்றும் வீரர்களின் அலைபேசி கட்டணத்தை மத்திய அரசு குறைத்துள்ளது.
எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களின் அலைபேசி கட்டணம் நிமிடத்திற்கு ரூ 5லிருந்து ரூ 1 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் மாதந்தோறும் அலைபேசி கட்டணமாக ராணுவ வீரர்கள் செலுத்தும் ரூ 500 நாளை முதல் நீக்கம் செய்யப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்