SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

40 நொடிகளில் டெங்கு கண்டறியும் கருவி அமைக்க நடவடிக்கை : அமைச்சர் விஜயபாஸ்கர்

2017-10-18@ 08:05:07

சென்னை : நிலவேம்புநீர் பற்றி தவறான தகவலை சமூகவலைதளத்தில் பரப்புவோர் மீது உடனடியாக  நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் 40 நொடிகளில் டெங்கு கண்டறியும் கருவிகளை கூடுதலாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • noida_building_collapse123

    நொய்டா அருகே அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு

  • 18-07-2018

    18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • YosemityNationalPark

    கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

  • madhyapradeshrain

    மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

  • nanteswarcowmarriage

    நந்தேஸ்வரில் மழை பெய்ய வேண்டி மாடுகளுக்கு திருமணம் செய்யும் வினோத வழிபாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்