SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொல்லிட்டாங்க...

2017-10-18@ 01:38:23

தமிழ்நாட்டை பொறுத்தவரை இது ஒரு டெங்கு மாநிலமாக மாறிக் கொண்டிருக்கிறது.
- திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்

எல்லா மாணவர்களும் பள்ளிக்கல்வி இறுதியாண்டு வரை கட்டாயம் தாய்மொழியை கற்க வேண்டும்.
- துணை ஜனாதிபதி
வெங்கையா நாயுடு

மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு முதல்வரை மிரட்டுவது முற்றிலும் ஜனநாயக விரோதமானது.
- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன்

இரட்டை இலை சின்னம் கிடைக்க கூடாது என்பதற்காக எதிரணியினர் பல்வேறு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.
- அமைச்சர் ஜெயக்குமார்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-02-2018

    21-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • electrictrainchennai

    சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே நவீன மின்சார ரயில் சேவை தொடங்கியது

  • SharjahLightFestival

    ஷார்ஜாவில் ஒளி திருவிழா: வண்ண விளக்குகளால் ரம்மியமாக மின்னிய நகரம்!

  • aircrashsearching

    ஈரானில் விமான விபத்து: தேடுதல் பணியில் மீட்பு குழுவினர் தீவிரம்

  • duofestivalsouthkorea

    தென்கொரியாவில் டூயோ பாரம்பரிய விழா கொண்டாட்டம்: டூயிங் இன மக்கள் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X