SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆர்எஸ்எஸ் பிரமுகர் சுட்டுக்கொலை

2017-10-18@ 00:51:29

லூதியானா: பஞ்சாப்பில் ஆர்எஸ்எஸ் பிரமுகரை மோட்டார்பைக்கில் வந்த மர்மநபர்கள் சுட்டுக்கொன்றனர். பஞ்சாப் மாநிலம், கைலாஷ்நகரை சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் ரவீந்தர் கோஷெயின். இவர் நேற்று காலை ஆர்எஸ்எஸ் பயிற்சி முடித்துவிட்டு வீடு  திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் பைக்கில் வந்த நபர்கள் அவரை கண்ணிமைக்கும் நேரத்தில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு  அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • noida_building_collapse123

    நொய்டா அருகே அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு

  • 18-07-2018

    18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • YosemityNationalPark

    கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

  • madhyapradeshrain

    மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

  • nanteswarcowmarriage

    நந்தேஸ்வரில் மழை பெய்ய வேண்டி மாடுகளுக்கு திருமணம் செய்யும் வினோத வழிபாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்