SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீபாவளி பர்னிச்சர் எக்ஸ்போ இன்று முதல் 15ம் தேதி வரை நடக்கிறது

2017-10-13@ 01:22:53

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிராம்ப்ட் டிரேட் பேர்ஸ் நிறுவனம் சார்பில், தீபாவளி பர்னிச்சர் கண்டாட்சி மற்றும் விற்பனை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில், இன்று முதல் 15ம் தேதி வரை நடைபெறுகிறது. 100 அரங்குகள் கொண்ட இக்கண்காட்சியில் 980 மாடல்களில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு பர்னிச்சர்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் இடம்பெற்றுள்ளன.

கண்காட்சி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும், இதில் அனைத்துவகையான டெபிட் மற்றும் கிரடிட் கார்டுகள், வட்டி இல்லா இஎம்ஐ, ஸ்பார்ட் லோன் வசதிகளும் உண்டு. பர்னிச்சர்களுக்கு ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். இந்த தீபாவளிக்கு குறைந்த செலவில் உங்கள் இல்லத்தை அழுகுப்படுத்த தேவையான அனைத்து பொருட்களும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sibiraj_giftsss11

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் சிபிராஜ் பரிசுகள் வழங்கினார்

  • halloween_12311

    நியூயார்க்கில் நடைபெற்ற ஹாலோவீன் நாய்கள் அணிவகுப்பு திருவிழா

  • terror_12_delli

    டெல்லி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதலை எதிர்கொள்ளும் ஆயுதந்தாங்கிய கவச வாகனம் நிலை நிறுத்தம்

  • aalosnai_122

    இந்தியா, பங்களாதேஷ் ஆலோசனை கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா பங்கேற்பு

  • swiss_123_landdd

    அழியும் நிலையில் உள்ள இனங்களின் இருப்பிடம் சுவிட்சர்லாந்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்