SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண்ணிடம் 6 சவரன் செயின் பறிப்பு

2017-10-13@ 01:21:04

சென்னை: சேத்துப்பட்டு ஜகநாதபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் லட்சுமி (29). நேற்று முன்தினம் இரவு சேத்துப்பட்டு டாங்க் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 ேபர், லட்சுமி கழுத்தில் கிடந்த 6 சவரன் தாலி செயினை பறித்து கொண்டு தப்பினர்.புகாரின் பேரில், சேத்துப்பட்டு போலீசார்  விசாரிக்கின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2018

    20-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thashwanth_thookku11

    தமிழகத்தை உலுக்கிய சிறுமி ஹாசினி கொலை வழக்கு : தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை; நீதிபதிக்கு பொதுமக்கள் பாராட்டு

  • kolkata_del_indhia

    அழகிய இந்தியாவின் மெய்சிலிர்க்க வைக்கும் வான்வழி புகைப்படங்கள்

  • haidiZ_market11

    ஹெய்டி ஜவுளிச் சந்தையில் பயங்கர தீ விபத்து : கடைகள் எரிந்து நாசம்; கடை உரிமையாளர்கள் கண்ணீர்

  • stella_unavu

    ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரியில் நடைபெற்ற பாதுகாப்பான உணவு திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X