SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமைச்சர் குறித்து அவதூறு பரப்பிய மாயவரம் வாலிபர் கைது

2017-10-13@ 01:17:06

சென்னை: தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். இவர், குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டது.  இதுகுறித்து, அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் ெசன்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, சைபர் க்ரைம் போலீசார் விசாரித்து  மாயவரத்தை சேர்ந்த சதீஷ்குமார் (29), தனது பேஸ்புக் பக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவு செய்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து சைபர் க்ரைம் போலீசார் மாயவரத்திற்கு சென்று சதீஷ்குமாரை கைது செய்து நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு அழைத்து வந்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • aerospaceexpoberling

    பெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன

  • accidentkushinagar

    உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 11 மாணவர்கள் உயிரிழப்பு

  • karanisvararfestival

    மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா

  • cmathleticstale

    மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை தடகள போட்டி : அமைச்சர் பாலகிருஷ்ணா தொடங்கி வைத்தார்

  • tiruchurpooram

    கேரளாவில் பிரசித்திப் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா : கோலாகலமாக நடந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்