SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி பாயின்ட்...

2017-10-13@ 00:57:49

* பிபா யு-17 உலக கோப்பையில் பணியாற்றும் முதல் பெண் நடுவர் என்ற பெருமை சுவிட்சர்லாந்தின் எஸ்தர் ஸ்டாப்லிக்கு கிடைத்துள்ளது. இ பிரிவில் ஜப்பான்  நியூ கேலடோனியா அணிகள் நாளை மோதும் போட்டியில் அவர் முதல் முறையாக களமிறங்குகிறார்.
*  டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள அயர்லாந்து அணி, 2018 மே மாதம் தனது முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதுகிறது.
*  இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ அணிகள் மோதும் 4வது ஒருநாள் போட்டி, விசாகப்பட்டிணத்தில் இன்று காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது.
*  பெண் நடுவரை தரக்குறைவாக பேசியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட இத்தாலி வீரர் பேபியோ பாக்னி மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sibiraj_giftsss11

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் சிபிராஜ் பரிசுகள் வழங்கினார்

  • halloween_12311

    நியூயார்க்கில் நடைபெற்ற ஹாலோவீன் நாய்கள் அணிவகுப்பு திருவிழா

  • terror_12_delli

    டெல்லி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதலை எதிர்கொள்ளும் ஆயுதந்தாங்கிய கவச வாகனம் நிலை நிறுத்தம்

  • aalosnai_122

    இந்தியா, பங்களாதேஷ் ஆலோசனை கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா பங்கேற்பு

  • swiss_123_landdd

    அழியும் நிலையில் உள்ள இனங்களின் இருப்பிடம் சுவிட்சர்லாந்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்