SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காமன்வெல்த் பளுதூக்குதல் 16 இந்தியர் தேர்வு

2017-10-13@ 00:55:27

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரின் பளுதூக்குதல் பிரிவில் பங்கேற்க இந்திய வீரர், வீராங்கனைகள் 16 பேர் தகுதி பெற்றுள்ளனர். வீரர்கள்: குருராஜா, முத்துபாண்டி ராஜா, தீபக் லேதர், சதீஷ் குமார், ரகலா வெங்கட் ராகுல், விகாஸ் தாகூர், பர்தீப் சிங், குர்தீப் சிங். வீராங்கனைகள்: மீராபாய் சானு, சஞ்ஜிதா சானு, சரஸ்வதி ரவுத், வந்தனா குப்தா, பூனம் யாதவ், சீமா, லால்சன்ஹிமி, பூர்ணிமா பாண்டே.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sibiraj_giftsss11

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் சிபிராஜ் பரிசுகள் வழங்கினார்

  • halloween_12311

    நியூயார்க்கில் நடைபெற்ற ஹாலோவீன் நாய்கள் அணிவகுப்பு திருவிழா

  • terror_12_delli

    டெல்லி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதலை எதிர்கொள்ளும் ஆயுதந்தாங்கிய கவச வாகனம் நிலை நிறுத்தம்

  • aalosnai_122

    இந்தியா, பங்களாதேஷ் ஆலோசனை கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா பங்கேற்பு

  • swiss_123_landdd

    அழியும் நிலையில் உள்ள இனங்களின் இருப்பிடம் சுவிட்சர்லாந்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்