SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டபுள்யு.டி.ஏ பைனல்ஸ்: கரோலின் கார்சியா தகுதி

2017-10-13@ 00:54:04

வாஷிங்டன்: டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் களமிறங்க பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா தகுதி பெற்றுள்ளார்.
சீசன் முடிவு தரவரிசையில் டாப் 8 வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் இந்த தொடர், சிங்கப்பூரில் அக். 22ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 8வது வீராங்கனையாக கார்சியா தகுதி பெற்றுள்ளதாக மகளிர் டென்னிஸ் சங்கம் நேற்று அறிவித்தது. இவர் சமீபத்தில் நடந்த வுஹான் ஓபன், சீன ஓபன் தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

ஒற்றையர் பிரிவில் களமிறங்கும் வீராங்கனைகள் விவரம்: சிமோனா ஹாலெப் (ரோமானியா), கார்பினி முகுருசா (ஸ்பெயின்), கரோலின் பிளிஸ்கோவா (செக்), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), ஜெலினா ஓஸ்டபென்கோ (லாத்வியா), கரோலின் கார்சியா (பிரான்ஸ்).

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-01-2018

    24-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்