SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சென்ட்ரல் வங்கி இயக்குனர் பி.எஸ்.செகாவத்

2017-10-13@ 00:37:16

மும்பை: சென்ட்ரல் வங்கியின் செயல் இயக்குனராக பி.எஸ்.செகாவத்தை மத்திய அரசு நியமித்துள்ளது. சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவுக்கு புதிய  செயல் இயக்குனராக பி.எஸ்.செகாவத் கடந்த 9ம் தேதி பொறுப்பேற்றார். இவர் வேளாண் அறிவியல் பட்டப்படிப்பை முடித்தவர். ஐஐஎம் பெங்களூருவில்  நிர்வாகப் பாடத்தில் முதுநிலை சான்றிதழ் படிப்பை முடித்துள்ளார்.

சென்ட்ரல் வங்கியில் கடந்த 1986ம் ஆண்டு இவர் வேளாண் நிதி அதிகாரியாக பணியில் சேர்ந்தார். கடந்த 31 ஆண்டு கால பணியில் இவர் நாடு  முழுவதும் உள்ள சென்ட்ரல் வங்கியின் பல கிளைகளில் பணியாற்றியுள்ளார். ஜெய்ப்பூர், ராஞ்சி, புனே, மற்றும் டெல்லியில் மண்டல தலைவராகவும்  பணியாற்றியுள்ளார். சென்ட்ரல் வங்கியில் மனித வள துறைக்கும் இவர் 2 ஆண்டுகள் தலைமை வகித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்