SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோகுல இந்திரா அண்ணன் கார் கவிழ்ந்து பலி

2017-10-13@ 00:35:59

சிவகங்கை: .ராமநாதபுரம் ஜெகன் தியேட்டர் பகுதியை சேர்ந்தவர் தேவபாண்டியன் (57). அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் அண்ணன். தொழிலதிபரான இவர், மலேசியா செல்வதற்காக நேற்று அதிகாலை ராமநாதபுரத்திலிருந்து காரில் திருச்சி விமானநிலையம் புறப்பட்டார். காரை டிரைவர் பாஸ்கரன் (35) ஓட்டினார்.சிவகங்கை அருகே ஒக்கூர் அண்ணா நகரில் அதிகாலை 5.30 மணியளவில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.

இதில் படுகாயமடைந்த தேவபாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லேசான காயங்களுடன் தப்பிய டிரைவர் பாஸ்கரன், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து சிவகங்கை டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.தேவபாண்டியன் இறந்த செய்தி அறிந்து  முதல்வர் எடப்பாடி பழனிசாமி  ஆழ்ந்த  இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-01-2018

    24-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்