SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுகவில் பொதுக்குழு தான் அதிகாரம் பெற்ற அமைப்பு: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

2017-10-12@ 20:35:46

சென்னை: அதிமுகவில் பொதுக்குழு தான் அதிகாரம் பெற்ற அமைப்பு என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். டெல்லி சென்று திரும்பிய பின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அதிமுகவில் பொதுக்குழு எடுக்கும் முடிவுகள் தான் செல்லுபடியாகும் எனவும், ஆர்கே நகர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் அதற்கான பணிகளை தொடங்குவோம் எனவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் டெங்கு ஆய்வுக்குழு ஓரிரு தினங்களில் தமிழகம் வரும் என்றும் ஓபிஎஸ் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • BrazilBarMassacre

    பிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்!

  • 21-05-2019

    21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • russiabicycle

    ரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு

  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்