SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

தமிழகத்தில் டெங்குவால் 11,000 பேர் பாதிப்பு: புகழேந்தி

2017-10-12@ 18:27:15

பெங்களூரு: தமிழகத்தில் டெங்குவால் 11,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை அமைச்சருக்கு டெங்கு கொசுவும் ஆதரவாக இருக்கிறது என புகழேந்தி தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது: உயிருக்கு உத்தரவாதம் இல்லாத மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. இரட்டை இலை எங்கள் அணிக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-03-2019

    19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்