SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திண்டுக்கல் மாவட்டம் பெருந்தலாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

2017-10-12@ 17:05:06

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பெருந்தலாறு அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அக்.20-ம் தேதியில் இருந்து தாடங்குளம் முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் பழனிசாமி ஆணை பிறப்பித்துள்ளார். மேலும் தண்ணீர் திறப்பதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 844 ஏக்கர் நிலங்கள் பாசானவசதி பெறுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்