SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கெளவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : ஓசூரில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை

2017-10-08@ 09:02:58

ஓசூர் : ஓசூர் கெளவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் 20 கிராமங்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து 2,299 கன அடியாகவும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 2,168 கன அடியாகவும் உள்ளது. கரையோர கிராமங்களுக்கு விடுப்பட்டிருந்த வெல்ல அபாய எச்சரிக்கை நேற்று ரத்தான நிலையில் இன்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்தகோட்டாவில் உள்ள தரைப்பாலம் ஆற்று நீரில் மூழ்கியதால் பாலத்தை கடக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-08-2018

    15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்