SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உடன்குடி அருகே கள்ளர் வெட்டு திருவிழா போலீஸ்&பக்தர் மோதல், தடியடி

2012-12-16@ 05:15:07

உடன்குடி: குதிரைமொழி கள்ளர்வெட்டு விழாவில் புனித மண் எடுக்கும் போது ஏற்பட்ட நெரிசலில் பக்தர்கள்&போலீசார் இடையே மோதல் ஏற்பட்டதால் தடியடி நடத்தப்பட்டது. புனித மண் டிஎஸ்பி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.உடன்குடி அருகேயுள்ள குதிரைமொழி கற்குவேல் அய்யனார் கோயிலில் கள்ளர்வெட்டு விழா தேரிப்பகுதியில் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கள்ளர்வெட்டிற்கு முன் கோயிலின் மேல்புறம் சவுக்கு கட்டைகள் மூலம் பாதுகாப்பு அரண் அமைத்து அதில் கள்ளர் எனும் இளநீரை வைத்து நாலாபுறமும் பக்தர்களின் நடுவே வெட்டப்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் ஊர்காவல்படையினர் ஒருசிலரை மட்டுமே கள்ளர்வெட்டு பகுதிக்குள் அனுமதித்தனர். இதனால் பக்தர்களுக்கும் போலீசாருக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது சாமியாடி வந்திருந்த பக்தர்களை திருச்செந்தூர் டிஎஸ்பி ஞானசேகரன் மற்றும் போலீசார் அப்புறப்படுத்தியதால் போலீசாருக்கும் பக்தர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போலீசார் சில பக்தர்களை தாக்கினர். தொடர்ந்து கள்ளர்வெட்டில் புனித மண் எடுப்பதற்காக பக்தர்கள் முயன்றனர். இதில் இளநீர் அருகே நின்ற டிஎஸ்பி கூட்ட நெரிசலில் சிக்கினார். போலீசார் டிஎஸ்பியை மீட்பதற்காக புனித மண் எடுக்க வந்த பக்தர்களை தடியடி நடத்தி விரட்டினர். ஆண், பெண் பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பக்தர்கள் அச்சத்துடனேயே புனித மண் எடுத்துச் சென்றனர்.

how to prevent aids jasonfollas.com hiv lesions pictures
coupons for cialis printable site free discount prescription cards
drug coupon card prescription drugs coupons drug discount coupons
sinemet megaedd.com sinemet


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

  • largebudhastatue

    உலகிலேயே மிகப்பெரிய புத்தர் சிலைக்கு புத்துணர்வு தரும் வகையில் பராமரிப்பு பணிகள் துவக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்