SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆகஸ்ட் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் 90,670 கோடி

2017-09-27@ 00:57:55

புதுடெல்லி: கடந்த மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் 90,670 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.  நாடு முழுவதும் ஒரே வரி விதிப்புக்கான ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. முதல் மாதத்திலேயே 95,000 கோடி வசூல் செய்யப்பட்டது. புதிய வரி விதிப்பில் 68.2 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். இவர்களில் 37.63 லட்சம் பேர் மட்டுமே ஜிஎஸ்டிஆர் - 3பி படிவம் தாக்கல் செய்திருந்தனர். இதனால் ஜூலையை விட வரி வசூல் குறைந்து விட்டது.   இதுபோல், கடந்த மாதத்தில் ஜிஎஸ்டி இழப்பீட்டு வரியாக 7,823 கோடி கிடைத்துள்ளது. மத்திய ஜிஎஸ்டி 14,402 கோடி மாநில ஜிஎஸ்டி 21,067 கோடி, மாநிலங்களுக்கு இடையிலான ஜிஎஸ்டி 47,377 கோடி வசூலாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • TeacherTransfer

    ஆசிரியரின் பணியிட மாற்றத்தை எதிர்த்து மாணவர்கள் பாசப் போராட்டம்: திருவள்ளூர் அருகே நெகிழ்ச்சி

  • GoatYogaAmerica

    ஆடுகளின் உதவியுடன் செய்யும் வினோத யோகா...அமெரிக்காவில் மிகவும் பிரபலம்!

  • SurinameRamnath

    அரசு முறைப் பயணமாக சூரினாம் சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்: புகைப்படங்கள்..

  • ColorChangeinMrs

    புழுதி புயலால் நிறம் மாறிய செவ்வாய் கிரகம்: கியூரியாசிட்டி விண்கலம் எடுத்த புகைப்படம் வெளியீடு

  • Aurangzebarmynirmala

    ராணுவ வீரர் அவுரங்கசீப்பின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிர்மலா சீதாராமன் ஆறுதல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்