SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

தங்கப்பதக்கம் பெற்ற மாணவருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

2017-09-27@ 00:57:31

சென்னை: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மேல்நிலைப் பள்ளி  மாணவர்கள் பங்கேற்ற, இயற்பியலுக்கான மாநாட்டில் தமிழக மாணவர் ஏ.கே.எம்.மணிவண்ணன் தங்கப் பதக்கம் பெற்றார். நேற்று அவர் தனது குடும்பத்தினருடன் அண்ணா அறிவாலயம் வந்தார். அவருக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அப்போது முன்னாள் மத்திய  அமைச்சர் ஆ.ராசா மற்றும் நாகை வடக்கு மாவட்டி செயலாளர் நிவேதாமுருகன் இருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்