SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீலாங்கரையில் ரூ.10 லட்சம் கேட்டு தொழிலதிபர் கடத்தல்

2017-09-26@ 15:46:02

சென்னை: சென்னை நீலாங்கரையில் ரூ.10 லட்சம் கேட்டு இருசக்கர வாகன விற்பனை நிலைய உரிமையாளர் காரில் கடத்தப்பட்டார். பணம் கேட்டு மிரட்டி 5 பேர் கொண்ட கும்பல் தொழில் அதிபர் ராஜ்குமாரை காரில் கடத்தி சென்றது. இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்