SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழர்கள் வாழும் பகுதியிலிருந்து சிங்கள ராணுவம் வெளியேற நடவடிக்கை : ஜெனீவா கூட்டத்தில் வைகோ வேண்டுகோள்

2017-09-26@ 14:48:00

ஜெனீவா: இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியிலிருந்து சிங்கள ராணுவம், குடியேற்றங்கள் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெனீவா கூட்டத்தில் மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பு நாடுகளுக்கு வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐநா மனித உரிமைகள் மாநாடு ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட வைகோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DougJonesvictory

    அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் டக் ஜோன்ஸ் அபார வெற்றி: ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்

  • mudhalvar_palanisami11

    16 நாட்களுக்கு பிறகு குமரியில் ஓகி புயல் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு

  • kolkatha_silaii1

    கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் டீகோ மரடோனாவின் 12 அடி உயர சிலை கொல்கத்தாவில் திறப்பு

  • heavysnow

    வட மாநிலங்களில் கடும் ‌பனிப்பொழிவு : குளிரில் மக்கள் பரிதவிப்பு

  • 13-12-2017

    13-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்