SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜ எஸ்.சி., அணி செயலாளர் நீக்கம்

2017-09-24@ 00:45:39

சென்னை : திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜ தலைவர் ஜெ.லோகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜ எஸ்.சி., அணியின் செயலாளர் சி.பரமானந்தம், கடந்த 21 ம் தேதி கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக ஊடகங்கள் மூலம் தெரியவந்துள்ளது. ஆகவே, அவர் இன்று (நேற்று) முதல் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், அவர் மீதுள்ள குற்றச்சாட்டை பொய் என்று நிரூபிக்கும் வரை அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கி வைக்குமாறு மாநில பாஜ தலைமைக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்