SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மருத்துவமனைகளின் சாய்தளம், தீத்தடுப்பு கருவிகள் கட்டாயம் : உயர் நீதிமன்றம் உத்தரவு

2017-09-22@ 18:50:50

சென்னை : சாய்தளம், தீத்தடுப்பு கருவிகள் இல்லாமல் புதிய மருத்துவமனை கட்ட அனுமதிக்க கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனைகளின் நோயாளிகளின் வசதிக்காக சாயத்தளம் அமைக்கக்கோரி ஜவஹர்லால் சண்முகம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். சாய்தளம், தீத்தடுப்பு கருவிகள் மருத்துவமனைகளில் உள்ளனவா என அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-08-2018

    15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்