SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் : ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

2017-09-22@ 18:36:10

மதுரை : புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மதுரையில் செய்தியாளர்களின் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும்  அக்.8-ம் தேதி மாவட்டம் தோறும் விளக்கக் கூட்டம் நடத்தப்படும். அக்.13-ல் அரசு அறிவிப்பு வெளியிடாவிடில் அக்.15-ல்  ஜாக்டோ-ஜியோ கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-08-2018

    15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்