SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொடைக்கானல் பகுதிகளில் பெய்து வரும் கனமழை : மனோரத்தினம் அணையின் நீர்மட்டம் உயர்வு

2017-09-22@ 16:58:16

கொடைக்கானல்: கொடைக்கானல் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக குடிநீர் ஆதாரமாக விளங்கும் மனோரத்தின சோலை அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. 36 அடி கொள்ளளவு கொண்ட மனோரத்தினம் சோலை அணையின் முதல் நீர்தேக்கத்தின் நீர்மட்டம் தற்போது 27 அடியாகவும், 2-வது நீர் தேக்கத்தின் அளவு 17 அடியாகவும் உயர்ந்துள்ளது.

நீர்தேக்கங்களுக்கு வரும் ஓடைகளில் நீர் வரத்து வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கொடைக்கானல் நகர் பகுதிகளிக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்ட குடிநீர் 7 நாட்களுக்கு ஒரு முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நீங்கி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sibiraj_giftsss11

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் சிபிராஜ் பரிசுகள் வழங்கினார்

  • halloween_12311

    நியூயார்க்கில் நடைபெற்ற ஹாலோவீன் நாய்கள் அணிவகுப்பு திருவிழா

  • terror_12_delli

    டெல்லி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதலை எதிர்கொள்ளும் ஆயுதந்தாங்கிய கவச வாகனம் நிலை நிறுத்தம்

  • aalosnai_122

    இந்தியா, பங்களாதேஷ் ஆலோசனை கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா பங்கேற்பு

  • swiss_123_landdd

    அழியும் நிலையில் உள்ள இனங்களின் இருப்பிடம் சுவிட்சர்லாந்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்