SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மனோரத்தினம் சோலை அணை நீர் மட்டம் உயர்வு : நகர் பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம்

2017-09-22@ 16:54:15

திண்டுக்கல் : கொடைக்கானல் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக குடிநீர் ஆதாரமாக விளங்கும் மனோரத்தினம் சோலை அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. 36 அடி கொள்ளளவு கொண்ட மனோரத்தினம் சோலை அணையின் முதல் நீர் தேக்கத்தின் நீர் மட்டம் தற்போது 27 அடியாகவும், 2-வது நீர் தேக்கத்தின் அளவு 17 அடியாகவும் உயர்ந்துள்ளது.

நீர் தேக்கங்களுக்கு வரும் ஓடைகளில் நீர் வரத்து வருவதாலும் அணையின் நீர் மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கொடைக்கானல் நகர் பகுதிகளுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்ட குடிநீர், 7 நாட்களுக்கு ஒரு முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நீங்கி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்