SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திறந்த வெளியில் செயல்படும் ஆரம்பப் பள்ளி: கடும் அனலில் குழந்தைகள் படிக்கும் அவலம்

2017-09-14@ 15:25:06

மத்தியப் பிரதேசம்: மத்தியப் பிரதேசத்தில் சர்வ சிக்ஷா அபியான் கீழ் செயல்பட்டு வரும் ஒரு பள்ளி கட்டட வசதி இல்லாமல் திறந்த வெளியில் செயல்பட்டு வருகிறது. சாட்டார்புர் மாவட்டத்தில் உள்ள இந்த ஆரம்பப் பள்ளி, கடந்த 3 ஆண்டுகளாக திறந்தவெளியில், கழிவறை மற்றும் தண்ணீர் வசதி கூட இல்லாமல் செயல்பட்டு வருகிறது. கடும் வெயில் மற்றும் மழையில் தான் நாங்கள் தினமும் படித்து வருகிறோம், மேலும் சாலையை கடந்து சென்று தண்ணீரை பிடிக்க வேண்டியுள்ளது என்று அப்பள்ளியின் குழந்தைகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • odingaelectionkenya

    கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

  • serina_wed_photos

    டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

  • Newyork_Fire

    நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

  • mikro_yogiii

    பில்கேட்ஸ் - முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு! : நிதியுதவி, என்சிபாலிட்டிஸ் தடுப்பூசி திட்டங்கள் குறித்து ஆலோசனை

  • sothnai_jaya

    21 ஆண்டுகளுக்கு பிறக ஜெயலலிதா வீட்டில் ஐடி ரெய்டு : போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் கைது; சோதனைக்கு பிறகு விடுவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்