SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சர்தார் சரோவர் அணைக்காக வீடுகளையும் சொத்துக்களையும் இழந்த மக்கள்: மொட்டை அடித்து நூதன போராட்டம்

2017-09-14@ 15:07:35

சர்தார் சரோவர் அணைக்காக குஜராத், மத்திய பிரதேசத்தை ஏராளமான மக்கள் வீடுகளையும் சொத்துக்களையும் இழந்தனர். இந்த அணைத் திட்டத்துக்காக வீடுகளையும் சொத்துக்களையும் இழந்த மக்கள் நீண்ட காலமாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போபால் மாவட்டத்தில் சர்தார் சரோவர் அணையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்நலையில் பாதிக்கப்பட்ட மக்களில் சிலர் மொட்டை அடித்து, மாதிரி பிணம் உடலை வைத்து நூதன போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் சமூக ஆர்வலர் மேத்தா பட்கர் கலந்து கொண்டுள்ளார்.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DURGAPOOJA

    உன்னதமான பலவித கலைகளுடன் களை கட்டும் துர்கா பூஜை திருவிழா

  • RUSSIALIGHT

    ரஷ்யாவில் தொடங்கிய சர்கிள் ஆஃப் லைட் திருவிழா: வண்ணமயமான வானவேடிக்கைகளுடன் மக்கள் உற்சாக கொண்டாட்டம்

  • tirupatibrammorchavam2017

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

  • NIRMALASitharaman

    டெல்லியில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

  • sachinswach

    தூய்மையே சேவை: தனது மகனுடன் குப்பைகளை அள்ளி சுத்தம் செய்த சச்சின் டெண்டுல்கர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்