SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் முடிவானது: மல்லிகார்ஜுனே கார்கே விளக்கம்

2017-09-14@ 14:23:22

டெல்லி: மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் மத்திய காங்கிரஸ் ஆட்சியில் முடிவானது என்று நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே விளக்கமளித்தார். காங்கிரஸ் அரசின் திட்டத்தை பாஜக அரசு சொந்தம் கொண்டாடுகிறது என்று கார்கே கூறினார். மேலும் மோடி ஆட்சியில் ரயில்பயணிகளின் பாதுகாப்பு பெருமளவு குறைந்துவிட்டது என்று அவர் குற்றம் சாட்டினார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HarrY_MeghanMarkel

    கோலாகலமாக நடைபெற்ற இங்கிலாந்து இளவரசர் ஹாரி-நடிகை மேகன் திருமணப் புகைப்படங்கள்..

  • Yelagirisummerceremony

    ஏலகிரி கோடை விழா இன்றுடன் நிறைவு: ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை

  • kodai_flower

    கொடைக்கானலில் 57வது மலர் கண்காட்சி: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

  • subwaymodi

    சோஜிலா சுரங்கப்பாதை திட்டப்பணி தொடக்கம் : பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

  • 20-05-2018

    20-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்