SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 22 பேர் உயிரிழப்பு

2017-09-14@ 13:00:25

பக்பாத்: உத்தரபிரதேசம் மாநிலம் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 22 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேசம் மாநிலம் பக்பாத் பகுதியில் உள்ள யமுனை ஆற்றில் சுற்றுலா பயணிகள் 60 பேர் படகில் சென்றனர். ஆற்றின் மையப்பகுதிக்குச் சென்றபோது படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர்.

ஆற்றில் தவறி விழுந்த மற்றவர்களை தேடும் பணியில் தீயணைப்பு துறையினரும், காவல்துறையினரும் ஈடுப்பட்டுள்ளனர். யமுனை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மீட்கப்பட்ட உடல்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • odingaelectionkenya

    கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

  • serina_wed_photos

    டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

  • Newyork_Fire

    நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

  • mikro_yogiii

    பில்கேட்ஸ் - முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு! : நிதியுதவி, என்சிபாலிட்டிஸ் தடுப்பூசி திட்டங்கள் குறித்து ஆலோசனை

  • sothnai_jaya

    21 ஆண்டுகளுக்கு பிறக ஜெயலலிதா வீட்டில் ஐடி ரெய்டு : போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் கைது; சோதனைக்கு பிறகு விடுவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்