SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பணவீக்க விகிதம் ஆகஸ்டில் 3.24 சதவீதமாக உயர்வு

2017-09-14@ 12:38:39

டெல்லி: மொத்தவிலை அடிப்படையிலான பணவீக்க விகிதம் ஆகஸ்டில் 3.24 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜூலையில் 1.88% ஆக இருந்த மொத்தவிலை பணவீக்க விகிதம் ஆகஸ்டில் 1.36 சதவீதமாக உயர்ந்துள்ளது. சில்லறை விலை பணவீக்க விகிதமும் 3.36% உயர்ந்துள்ளதாக 2 நாட்களுக்கு முன் அரசு அறிவித்தது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • odingaelectionkenya

    கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

  • serina_wed_photos

    டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

  • Newyork_Fire

    நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

  • mikro_yogiii

    பில்கேட்ஸ் - முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு! : நிதியுதவி, என்சிபாலிட்டிஸ் தடுப்பூசி திட்டங்கள் குறித்து ஆலோசனை

  • sothnai_jaya

    21 ஆண்டுகளுக்கு பிறக ஜெயலலிதா வீட்டில் ஐடி ரெய்டு : போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் கைது; சோதனைக்கு பிறகு விடுவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்