SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகாத்மா காந்தியின் அருங்காட்சியத்தை பார்வையிடும் பிரதமர் மோடி - ஜப்பான் பிரதமர் அபே

2017-09-14@ 12:05:43

குஜராத்: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் அபே காந்திநகரில் உள்ள தண்டி குதிரை பார்வையிடுகின்றனர். தண்டி குதிர் என்பது மகாத்மா காந்திக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியின் மையப் பகுதியில் மகாத்மாவின் வாழ்க்கையையும், அவர் வாழ்ந்த காலங்களையும் சித்தரிப்பதற்காக குளிர் சாதன வசதி கொண்ட ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • odingaelectionkenya

    கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

  • serina_wed_photos

    டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

  • Newyork_Fire

    நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

  • mikro_yogiii

    பில்கேட்ஸ் - முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு! : நிதியுதவி, என்சிபாலிட்டிஸ் தடுப்பூசி திட்டங்கள் குறித்து ஆலோசனை

  • sothnai_jaya

    21 ஆண்டுகளுக்கு பிறக ஜெயலலிதா வீட்டில் ஐடி ரெய்டு : போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் கைது; சோதனைக்கு பிறகு விடுவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்