SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரயிலில் அடையாள சான்றாக ‘எம்-ஆதார்’ காட்டினால் போதும்

2017-09-14@ 00:22:32

புதுடெல்லி: ரயிலில் பயணம் செய்பவர்கள் அடையாளச்சான்றாக ஸ்மார்ட்போனில் எம்-ஆதார் காட்டினால் போதும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரயிலில் பயணிப்பவர்கள் தங்களுக்கென எடுத்த டிக்கெட்டில்தான் பயணம் செய்கிறோம் என்பதையும், வயதையும் நிரூபிக்க  டிக்கெட் பரிசோதகரிடம் அடையாளச்சான்று சமர்ப்பிக்க வேண்டும்.

பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை உள்ளிட்டவை இதற்கு ஏற்கப்படுகின்றன.  இவற்றில் ஆதார் அட்டையை எடுத்துச்செல்வதற்கு பதிலாக ஸ்மார்ட்போன்களுக்கு எம்-ஆதார் என்ற ஆப்சை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப்சை ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து டிக்கெட் பரிசோதகரிடம் காட்டினால் போதுமானது என ரயில்வே தெரிவித்துள்ளது.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DURGAPOOJA

    உன்னதமான பலவித கலைகளுடன் களை கட்டும் துர்கா பூஜை திருவிழா

  • RUSSIALIGHT

    ரஷ்யாவில் தொடங்கிய சர்கிள் ஆஃப் லைட் திருவிழா: வண்ணமயமான வானவேடிக்கைகளுடன் மக்கள் உற்சாக கொண்டாட்டம்

  • tirupatibrammorchavam2017

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

  • NIRMALASitharaman

    டெல்லியில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

  • sachinswach

    தூய்மையே சேவை: தனது மகனுடன் குப்பைகளை அள்ளி சுத்தம் செய்த சச்சின் டெண்டுல்கர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்