SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2020ல் செயல்பட தொடங்கும் குஜராத்தில் 600 கோடியில் புல்லட் ரயில் பயிற்சி மையம்

2017-09-14@ 00:21:46

வதோதரா:  நாட்டிலேயே முதல் முறையாக மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்நிலையில், புல்லட் ரயில் திட்டத்துக்கான பயிற்சி மையம், குஜராத்தில் உள்ள  வதோதரா நகரில் ரூ.600 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இது குறித்து தேசிய அதிவேக ரயில் கழகத்தின் நிர்வாக இயக்குனர் அச்சல் கரே கூறுகையில், ‘‘வதோதராவில் ஏற்கனவே உள்ள தேசிய ரயில்வே அகாடமி வளாகத்தில் 5 ஹெக்டேர் நிலத்தில் இந்த பயிற்சி மையம் அமைக்கப்படும். புல்லட் ரயிலை இயக்கி பரிசோதனை செய்யும் வகையில் இந்த மையம் அமைக்கப்படும், இந்த மையம் 2020, டிசம்பரில் செயல்பட தொடங்கும்’’ என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • odingaelectionkenya

    கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

  • serina_wed_photos

    டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

  • Newyork_Fire

    நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

  • mikro_yogiii

    பில்கேட்ஸ் - முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு! : நிதியுதவி, என்சிபாலிட்டிஸ் தடுப்பூசி திட்டங்கள் குறித்து ஆலோசனை

  • sothnai_jaya

    21 ஆண்டுகளுக்கு பிறக ஜெயலலிதா வீட்டில் ஐடி ரெய்டு : போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் கைது; சோதனைக்கு பிறகு விடுவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்