SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகளிர் விடுதியில் இளம்பெண் மர்ம சாவு

2017-09-14@ 00:21:32

சென்னை: விருதாச்சலம் தாலுகா மதுனை கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகள் இளைய திலகம் (24). கடந்த 3 மாதங்களுக்கு முன் சென்னைக்கு வந்த இவர், சூளைமேடு திருவேங்கடம் தெருவில் உள்ள தனியார் மகளிர் விடுதியில் தங்கி,  வேலை தேடி வந்தார். இவருடன் அறையில் தங்கியுள்ள தோழிகள், காலையிலேயே வேலைக்கு சென்று விடுவார்கள். நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்ற அவரது தோழிகள், மாலையில் விடுதிக்கு திரும்பினர். அப்போது, அறையில் இளைய திலகம் தூக்கில் சடலமாக தொங்கியது தெரிந்தது. சூளைமேடு போலீசார்,  உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HarrY_MeghanMarkel

    கோலாகலமாக நடைபெற்ற இங்கிலாந்து இளவரசர் ஹாரி-நடிகை மேகன் திருமணப் புகைப்படங்கள்..

  • Yelagirisummerceremony

    ஏலகிரி கோடை விழா இன்றுடன் நிறைவு: ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை

  • kodai_flower

    கொடைக்கானலில் 57வது மலர் கண்காட்சி: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

  • subwaymodi

    சோஜிலா சுரங்கப்பாதை திட்டப்பணி தொடக்கம் : பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

  • 20-05-2018

    20-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்