SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி அரசு உயரதிகாரிகளுடன் நகர்வலம்

2017-09-13@ 21:20:37

புதுச்சேரி: புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி அரசு உயரதிகாரிகளுடன் நகர்வலம் மேற்கொண்டுள்ளார். புதுச்சேரியில் பாதுகாப்பு குறைப்பாடுகள் இருப்பதாக வந்த தகவலை அடுத்து முதலமைச்சர் ஆய்வு செய்து வருகிறார். மேலும் மின்சாரம், சாலை உள்ளிட்ட வசதிகள் குறித்து ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை முதலமைச்சர் நாராயணசாமி கேட்டறிந்தார்.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2017

    24-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • durgapujaidols100feet

    துர்கா பூஜை: வடமாநிலங்களில் பல்வேறு வடிவங்களில் துர்கா சிலைகள் வடிவமைப்பு

  • MUMBAItrAin

    100 வாரத்தில் 7.5 மில்லியன் கழிவுகள் அகற்றம்: பொதுமக்களால் பளிச்சென மாறிய மும்பை வெர்சோவா கடற்கரை

  • modi_inaguratee

    வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி 17 புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்

  • 23-09-2017

    23-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்