SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமைதிக்கான நோபல்பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்திக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

2017-09-13@ 20:36:04

சென்னை: உலகமே குழந்தைகளின் நண்பனாக இருக்க வேண்டும் என்ற சத்யார்த்தியின் நோக்கம் நிறைவேற மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமைதிக்கான நோபல்பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி சந்திப்புக்கு பின் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் கல்வி குழந்தைகளின் அடிப்படை உரிமை என்ற போராட்டத்தில் கைலாஷ் சத்யார்த்தி ஏற்கனவே வெற்றி கண்டவர் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupatibrammorchavam2017

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

  • NIRMALASitharaman

    டெல்லியில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

  • sachinswach

    தூய்மையே சேவை: தனது மகனுடன் குப்பைகளை அள்ளி சுத்தம் செய்த சச்சின் டெண்டுல்கர்

  • RAHULGANDHI

    குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சார யாத்திரை

  • madurainavarathiri

    நவராத்திரி திருவிழா : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வண்ண விளக்குகளால் அலங்காரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்