SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரத்தின் கட்சி பதவி பறிப்பு: டிடிவி.தினகரன் உத்தரவு

2017-09-13@ 20:29:05

சென்னை: டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரத்தின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது. அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பிலிருந்து என்.தளவாய்சுந்தரம் நீக்கப்பட்டுள்ளார். மேலும் அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் பொறுப்பிலிருந்து தமிழ்மகன் உசேனை நீக்கி டிடிவி.தினகரன் உத்தரவிட்டுள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HarrY_MeghanMarkel

    கோலாகலமாக நடைபெற்ற இங்கிலாந்து இளவரசர் ஹாரி-நடிகை மேகன் திருமணப் புகைப்படங்கள்..

  • Yelagirisummerceremony

    ஏலகிரி கோடை விழா இன்றுடன் நிறைவு: ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை

  • kodai_flower

    கொடைக்கானலில் 57வது மலர் கண்காட்சி: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

  • subwaymodi

    சோஜிலா சுரங்கப்பாதை திட்டப்பணி தொடக்கம் : பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

  • 20-05-2018

    20-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்