SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜன்தன் திட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளில் 30 கோடி வங்கி கணக்கு : அருண் ஜெட்லி தகவல்

2017-09-13@ 17:29:26

புதுடெல்லி: ஜன்தன் திட்டதின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 30 கோடிக்கு அதிகமான குடும்பங்களுக்கு வங்கி கணக்கு துவக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். டெல்லியில் ஐ.நா.சார்பில் நடைபெற்ற நிதி ஆதாரங்கள் தொடர்பான கருத்தரங்கத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஜன்தன் திட்டத்திற்கு முன்பு 42 சதவீதம் குடும்பத்தினர் மட்டுமே வங்கி கணக்கு வைத்திருந்ததாக கூறினார்.

ஜீரோ பேலன்ஸ் என்ற நிலை 77 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மக்கள் தங்களின் நேரடி மானிய பலன்கள் வங்கி கணக்கு மூலம் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது 99.99 சதவீதம் குடும்பத்தினர் ஒரு வங்கி கணக்காவது வைத்துள்ள நிலை உருவாக்கப்பட்டுள்ளது.  

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupatibrammorchavam2017

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

  • NIRMALASitharaman

    டெல்லியில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

  • sachinswach

    தூய்மையே சேவை: தனது மகனுடன் குப்பைகளை அள்ளி சுத்தம் செய்த சச்சின் டெண்டுல்கர்

  • RAHULGANDHI

    குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சார யாத்திரை

  • madurainavarathiri

    நவராத்திரி திருவிழா : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வண்ண விளக்குகளால் அலங்காரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்