SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில இடங்களில் தூங்கும்போது ஏன் அதிகப்படியான கனவுகள் வருகின்றன?

2017-09-12@ 10:03:13

நன்றி குங்குமம் முத்தாரம்

ஏன்? எதற்கு? எப்படி?

ரேபிட் ஐ மூவ்மெண்ட் எனும் நிலையில்தான் பெரும்பாலும் நமக்கு டோராவின் ஐந்து நண்பர்களில் ஒருவராகவும், ஜாக்கிசானோடு மந்திரக்கற்களை தேடித்திரியும் ஜூலியாகவும் பயணிக்கும் சாகச சூப்பர் ஹீரோ கனவுகள் வருகின்றன. இந்நேரத்தில் நம்மேல் தண்ணீர் தெளித்து ‘எழுந்திரு எருமை’ என அம்மா செல்லம் கொஞ்சினாலும் இவை நமக்கு மறக்காது.

சூடான புழுக்கமாக, குளிர்ச்சியாக, இரைச்சல் உள்ள இடங்களில் நம் மனம் பாதுகாப்பு தேடும் அவசரத்தில் இருப்பதால் கனவுகள் டன் கணக்கில் வரும். எனவே இதுபோன்ற கச்சடா இடங்களில் தூங்கினால் 1000 வாட்ஸ் பல்பின் வெளிச்சத்தை மொய்க்கும் விட்டில் பூச்சிகளாய் கனவுகள் உங்களை துரத்துவது உறுதி.

Mr.ரோனி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்