SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கையெறி குண்டுடன் பள்ளிக்கு வந்த மாணவி

2012-12-06@ 02:16:21

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஹன்டர் கிறிஸ்டியன் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பொருளை காட்டி விளக்கம் அளிக்கும் பயிற்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விளக்கம் அளிப்பதற்காக 11 வயது மாணவி ஒருவர் கையெறி குண்டுடன் வந்தார். ''அன்னாசி பழ'' கையெறி குண்டு என்று அழைக்கப்பட்ட அது இரண்டாம் உலகப் போர், வியட்நாம் போரின் போது பயன்படுத்தப்பட்டது. அது உண்மையான குண்டு என்பதை அறிந்த ஆசிரியர் அதை பத்திரமாக வைக்கச் சொன்னார்.

உடனடியாக பள்ளியிலிருந்த 450 மாணவர்கள், 60 ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர், நியூ சவுத் வேல்ஸ் போலீஸ் பிரிவைச் சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு அகற்றப்பட்டது. அது செயல் இழந்த குண்டுதான் என்று போலீசார் தெரிவித்தனர். ''அந்த குண்டு சிறுமியின் குடும்ப நண்பரிடமிருந்து பெறப்பட்ட பழைய குண்டு என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம்'' என்று பள்ளி முதல்வர் தெரிவித்தார்.

sms spy app phone monitoring software spy apps free
watching my girlfriend cheat open my girlfriend cheated
how do you know your wife cheated on you read my spouse cheated on me now what
coupons for cialis printable site free discount prescription cards
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin nedir

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்