SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மின்சார வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு

2012-12-05@ 16:40:18

டெல்லி: மின்சார தேவை குறித்து தமிழக அரசு மத்திய மின் ஆணையத்திடம் முறையிட வேண்டும் எனவும், தமிழக கோரிக்கை மீது மின் ஆணையம் ஒரு வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி திருப்பித்தந்த 1721 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கு தரக்கோரும் தமிழக அரசு மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மின் ஆணைய நடவடிக்கை பற்றி ஜனவரி 4க்கு பின்னர் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

drug coupon card prescription coupons drug discount coupons
cialis cvs coupon cialis cialis 20mg
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்