SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முகப்பேரில் மாநகரப் பேருந்து கண்ணாடிகளை உடைத்ததாக மாநிலக்கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது

2017-08-24@ 07:51:25

சென்னை : முகப்பேரில் மாநகரப் பேருந்து கண்ணாடிகளை உடைத்ததாக மாநிலக்கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். முகப்பேரில் 40ஏ வழித்தடம் கொண்ட மாநகரப் பேருந்தின் கண்ணாடி நேற்று உடைக்கப்பட்டது.மாநிலக்கல்லுரி மாணவர்கள் முகேஷ், சதீஷ், அகஸ்தியன், விஜய், அண்ணாதுரை ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2017

    24-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • durgapujaidols100feet

    துர்கா பூஜை: வடமாநிலங்களில் பல்வேறு வடிவங்களில் துர்கா சிலைகள் வடிவமைப்பு

  • MUMBAItrAin

    100 வாரத்தில் 7.5 மில்லியன் கழிவுகள் அகற்றம்: பொதுமக்களால் பளிச்சென மாறிய மும்பை வெர்சோவா கடற்கரை

  • modi_inaguratee

    வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி 17 புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்

  • 23-09-2017

    23-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்