SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குறைந்த விலையில் பெட்ரோல், டீசல், கியாஸ் தருவதாக வாக்குறுதி

2012-12-04@ 17:45:44

அகமதாபாத்: குஜராத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது. அகமதாபாத்தில் இதனையை வெளியட்ட டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற குஜராத் காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா. அரசு துறையிலுள்ள காலி பணியிடங்கள் நிரப்படும் என்று கூறியுள்ளார். மாணவர்களுக்கு இலவச டேப்லெட் கம்ப்யூட்டர் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விவசாயத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து குஜராத் மாநிலத்தை பசுமையான மாநிலமாக காங்கிரஸ் உருவாக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். பாரதிய ஜனதா தேர்தல் வாக்கு உறுதிகள் 17 ஆண்டுகள் பழமையானது என்று அவர் கிண்டல் செய்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை நரேந்திர மோடி நேற்று வெளியிட்டார்.

sms spy app click spy apps free
why do husbands have affairs link wife affair
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
amoxicillin amoxicillin-rnp amoxicillin dermani haqqinda


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RoboChefOdisha

    உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்

  • AIADMK48

    அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

  • KateWilliamNorthPak

    அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

  • SouthPhilippinesEQ

    பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்!

  • 17-10-2019

    17-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்