SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாமக்கல் அருகே ஓட்டலில் சூதாடியதாக 15 பேர் கைது

2017-08-23@ 21:25:57

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் ஓட்டலில் சூதாடியதாக 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைதானவர்களிடமிருந்து 2 லட்சத்து 13 ஆயிரத்து 370 ரூபாய் பணமும், 12 இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • EPSILON3_Japan

    3ம் தலைமுறை செயற்கைகோள் கொண்ட எப்சிலன்-3 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது ஜப்பான்

  • republic69

    நாட்டின் 69வது குடியரசு தினத்துக்காக தயாராகும் தேசிய கொடிகள்

  • Sukhoi30NirmalaSitharaman

    சுகோய் 30 ரக போர் விமானத்தில் பயணம் செய்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்: புகைப்படங்கள்

  • 18-01-2018

    18-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • indhiya_japann11

    இந்தியா - ஜப்பான் கடலோர காவல் படை இணைந்து நடத்திய கூட்டுப்பயிற்சி !!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்