SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகாராஷ்டிராவில் ரயில் மீது பாறை விழுந்து 3 பயணிகள் படுகாயம்

2017-08-22@ 00:39:00

மும்பை ; கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் இருந்து மும்பையை நோக்கி எல்டிடி எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. லோனாவுல்லா கஜ்ஜத் மலைப்பகுதியில் வந்தபோது அதிகாலை 5.30 மணியளவில் எதிர்பாராத விதமாக ஒரு பாறாங்கல் உருண்டு வந்து ரயில் பெட்டியின் மீது பயங்கர சத்தத்துடன் விழுந்தது. இதில், 3 பயணிகள் படுகாயமடைந்தனர்.  ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு தானே மாவட்டத்தில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்