SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தோவாளை சந்தையில் மல்லிகை கிலோ ரூ.800

2012-12-04@ 01:02:11

ஆரல்வாய்மொழி : தோவாளை பூ மார்க்கெட்டில் நேற்று மல்லிகை கிலோ ரூ.800க்கு விற்பனையானது. குமரி மாவட்டத்தில் பிரபலமான தோவாளை பூ மார்க்கெட்டில் சில நாட்களாக மல்லிகை பூ வரத்து குறைந்துள்ளது. பனிப்பொழிவு காரணமாக பூ உற்பத்தி குறைந்து விட்டதாக வியாபாரிகள் கூறினர். இதனால் மல்லிகை விலை அதிகரித்தது.

இந்நிலையில், கோட்டாறு சவேரியார்கோயில் திருவிழா மற்றும் ஐயப்ப சீசன் காரணமாக மல்லிகை விலை மேலும் அதிகரித்தது. ஒரு கிலோ மல்லிகை ரூ.1,200க்கு விற்பனையானது. நேற்று பூக்கள் விலையில் சரிவு காணப்பட்டது. ஒரு கிலோ மல்லிகை ரூ.800க்கு விற்கப்பட்டது. அதுபோல ரூ.700க்கு விற்ற பிச்சிப்பூ நேற்று ரூ.450 ஆக குறைந்தது. அரளி, கிரேந்தி, சம்பங்கி, வாடாமல்லி, ரோஸ், கனகாம்பரம், முல்லை பூக்களின் விலையும் குறைந்திருந்தது.

is there a cure for chlamydia phuckedporn.com home std test
prescription coupon card go viagra online coupon
sinemet megaedd.com sinemet


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்